Monday, 05 20th

Last update

  • REGISTER
    *
    *
    *
    *
    *
    *

    Fields marked with an asterisk (*) are required.

Poll: Can I Continue the II part

Poll options
  • Yes, U Can go ahead
  • No,Pls Drop this

TOPIC: Merina Beach-TU Girls Looty-Part-I(Tanglish)

மெரீனா பீச்-TU Girls's Looty-பகுதி-1 1 year 2 months ago #1096

  • Rajaa
  • Rajaa's Avatar
  • OFFLINE
  • Administrator
  • Posts: 213
  • Thank you received: 29
  • Karma: 3
வணக்கம் நண்பர்களே,


இந்த நிகழ்ச்சியில் வரும் உரையாடல்கள் அனைத்தும் நகைச்சுவைக்காக மட்டுமே.யார் மனதையும் புண்படுத்தும் நோக்கத்தில் அல்ல.மீறி யார் மனதும் புண்பட்டிருந்தால் மன்னிக்கவும்.


என்றும் அன்புடன்,
Rajaa_D_Mass


ஒரு அழகான மாலை பொழுது,மெரீனா பீச்.... நம்ம shygurl..Milashini..hosanna..milashini..neelani..aishu..zebaka(ஒன்னுகூடிடாங்கயா) எல்லாரும் உக்காந்துகிட்டு லூட்டி அடிக்கிறாங்க.இந்த லூட்டிய தான் நான் இப்ப லைவ் டெலிகாஸ்ட் பண்ண போறேன்.(முருகா நீதான் என்ன காப்பாத்தனும்.)

ஓகே டேக்,

மிலாஷினி:ஏய் என்ன இன்னைக்கு பீச் ல ஒரு பிகரையும் காணும்.

சைகேல்:அடியே ஆரம்பிச்சிட்டிய நீ

ஹோசன்ன:ஆமா அக்கா ரொம்ப போர் அடிக்குது.கொஞ்ச நேரம் சைட் அடிக்கலாமுனு பாத்தா ஒருத்தனையும் காணும்.

ஐஷு:ஏண்டி எப்பவும் உங்களுக்கு இதே வேலைதானா?

நீலானி:பாருங்கடி அந்த குழந்தை எவ்வளவு அழகா அலைல குதிச்சி விளையாடுது.அத பாத்து ரசிக்காம சும்மா பிகரு பிகருனு!

ஹோசன்ன:


மிலாஷினி:ஹே அங்க பாருங்கடி நம்ம செபாக்க செல்லம் வறா

செபாக்க:வந்துட்டேன்...

சைகேல்:வாடி ராசாத்தி..ஆடி அசைஞ்சி வாடி...

ஐஷு:நல்வரவு!வணக்கம்.

செபாக்க:அட ச்சி இங்கயுமா

ஹோசன்ன:வாடி குண்டுபுஷ்

செபாக்க:ஏய் இருடி உன் மண்டைய உடைக்கிறேன்.

மிலாஷினி:வாடி செல்லம்.

சுண்டல் பாய்:சுண்டல் சுண்டல் சுண்டல்.. அக்கா சுண்டல் வாங்கிக்கிங்கா

மிலாஷினி:ஐக் சுண்டல்

ஐஷு:நானே சுண்டல் விக்கிரவ தான் எனக்கே சுண்டலா வேணாம் போ போ

சுண்டல் பாய்:அக்கா ப்ளீஸ்

சைகேல்:சரி கொடுப்பா

எல்லாரும் சுண்டல் சாப்டுறாங்க.

மிலாஷினி:ஓகே நான் இப்ப என் மனசுல ஒரு பொருள் நினைச்சிருக்கேன்.கண்டு பிடிங்க பாக்கலாம்.

ஹோசன்ன:க்ளு ப்ளீஸ்

மிலாஷினி:இது எல்லாரு வீட்டுலயும் இருக்கும்.இங்கயும் இருக்கு.

ஹோசன்ன:அடியே அக்கா உன்னை கொள்ள போறேன்.

ஐஷு:


சைகேல்:வேற க்ளு கொடு

மிலாஷினி:அது ஐஷு க்கு ரொம்ப பிடிக்கும்.

நீலானி:சுண்டல்

மிலாஷினி:சரியா சொல்லிட்ட

செபாக்க:


மிலாஷினி:ஹே இங்க பாருங்க நம்ம ராஜா மாம்ஸ் மாதிரி ஒரு சூப்பர் பிகர் வரான்.

:( The End :( ......,


ஓகே நான் கொஞ்ச நேரம் டான்ஸ் ஆட போறேன்...


ஓகே தூங்க போறேன்.நன்றி....
Last Edit: 1 year 2 months ago by Rajaa.
The administrator has disabled public write access.
The following user(s) said Thank You: karrthi, aishu

மெரீனா பீச்-TU Girls's Looty-பகுதி-1 1 year 2 months ago #1097

  • Charming-Riyaz
  • Charming-Riyaz's Avatar
  • OFFLINE
  • Gold Boarder
  • I Dont Like BP Tabletzzz :)
  • Posts: 304
  • Thank you received: 21
  • Karma: 0
ஐயோ அண்ணா நீங்களும் ஆரம்பிசிடீன்களா அப்போ எல்லோரும் ஒரு வழி ஆகப்ப்போறது உறுதி
Dont Forget To Place Your Comments
The administrator has disabled public write access.
The following user(s) said Thank You: Rajaa, karrthi

மெரீனா பீச்-TU Girls's Looty-பகுதி-1 1 year 2 months ago #1099

  • Tu_Hosanna
  • Tu_Hosanna's Avatar
  • OFFLINE
  • Senior Boarder
  • Posts: 79
  • Thank you received: 10
  • Karma: 0
day panni kole poren enaku tamil vasika

theriyatheee aiyooo epo enna panuvenn

translate pani thole
VanaKam ♥ ellarum nalama nana than HosAnna epady irukingha

brb

wait

Sapudu Varenn......
The administrator has disabled public write access.
The following user(s) said Thank You: Rajaa

மெரீனா பீச்-TU Girls's Looty-பகுதி-1 1 year 2 months ago #1100

  • Nelaani
  • Nelaani's Avatar
  • OFFLINE
  • Moderator
  • Posts: 16
  • Thank you received: 10
  • Karma: 2
Rajaa Anna, super posting :) Good work :)

Enna, oree oru vasanam podu, lasta katheiya suthapidenga :P

'.....................ராஜா மாம்ஸ் மாதிரி ஒரு சூப்பர் பிகர்....' :whistle:

hehe.....anyway, keep up ur gud work, anna ;)
The administrator has disabled public write access.
The following user(s) said Thank You: Rajaa, karrthi

மெரீனா பீச்-TU Girls's Looty-பகுதி-1 1 year 2 months ago #1102

  • Zebaka
  • Zebaka's Avatar
  • OFFLINE
  • Expert Boarder
  • Posts: 81
  • Thank you received: 13
  • Karma: 0
colorfull ah iruk but enanu theriyula so sad
The administrator has disabled public write access.
The following user(s) said Thank You: Rajaa

மெரீனா பீச்-TU Girls's Looty-பகுதி-1 1 year 2 months ago #1117

  • kuttipayan
  • kuttipayan's Avatar
  • OFFLINE
  • Senior Boarder
  • Posts: 72
  • Thank you received: 10
  • Karma: 0
Raja naa ellamae ok..but ithana neenga enaku anaanu nenachan but ippo neenga mama nu sollirukeenga..

inee neenga avangaluku matum illa enakum maamaa thaan..

enaku mattum illa oorkae maama thaan..

Seri maaama poitu varaen..enaku onnu set pani kodungo...

mama mama bye mama.. :kiss: :kiss:
The administrator has disabled public write access.
The following user(s) said Thank You: Rajaa
Time to create page: 0.360 seconds

Next Event

Thai Pongal 2013
14th Jan 2013

Thai Pongal is a thanksgiving or harvest festival celebrated in South India at the end harvest season. It is one of the most important festivals celebrated by the Tamilians in the Indian state of Tamil Nadu, the Indian Union Territory of Pondicherry[1][2] and Sri Lanka.

Happy Thai Pongal for everyone.  

Best Wishes From Tamilunity.Com

Events

25th Dec Christmas.
01st  Jan new year.
14th Jan Thai Pongal
15th Jan Thiruvalluvar Day
14th Feb Lovers Day
29th Mar Good Friday
14th Apr Tamil New year
24th Apr Mahaveer Jeyanthi
01st May May Day
09th Sep Ganesh Sathurthi
02nd Oct Mahathma Gandhi Jeyanthi
13th Oct Ayutha Pooja
14th Oct Vijayathasami


 

Special Thanks

Special Thanks
For People who are updating.
And for the people who are visiting.

Thank you all for all the support provided by each and every one of you. And we would glad to have more support ever in future. Same time we are Thankful to our buddys Anjana, Imharish, and Charming for there hard work on forum.

Thanks Again
By Management

Contact us

YM - praland2002
 Skype - wowtuchat
 Email  - This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.
 Phone - +97466329439

Do not hesitate to contact us in any situation. Any problem regarding our website or even any problem about our Administration, Please let us know with above details. We are glad to establish the website more and more. for that we do always require ideas and encouragement.